இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

9/04/2013

கணித வினாடி வினாப்போட்டியில் சம்மாந்துறை தேசிய பாடசாலை வெற்றிக்கிண்ணத்தை சுபிகரித்த


(எம்.ரீ.எம்.பர்ஹான்)
கிழக்கு மாகாண கல்வித்திணைக்களம் நடாத்திய கணித வினாடி வினாப்போட்டியில் சம்மாந்துறை தேசிய பாடசாலை வெற்றிக்கிண்ணத்தை சுபிகரித்தது. 

இப்போட்டி திருகோணமலை சண்முகா இந்து மகளிர் கல்லாரியில் கடந்த திங்களன்று இடம் பெற்றது.

இதில் அகமட் நுசாப் மற்றும் ஹினாஸ்ஆகிய இரு மாணவர்கள் தங்கப்பதக்கங்களையும் செல்வி ஹன்சா மற்றும் அஸ்ஜத் அகமட் ஆகியோர் வெள்ளிப்பதக்கங்களையும் ஆங்கிலமொழிமூலத்தில் செல்வி சிவ்கா வெண்கலப்பதக்கத்தையும் பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்தனர்.

2 comments:

  • J. M. Ismail says:
    September 9, 2013 at 6:42 AM

    தங்க மகள் ஹன்சா முஹம்மட் ரபீக், இம்முறை வெள்ளிப்பதக்கம் வென்றிருக்கிறீர்கள். வாழ்த்துகிறோம்! சென்றமுறை தங்கப்பதக்கம் வென்றிருந்தீர்கள். அடுத்தமுறையும் உங்களைத் தங்கம் வெல்லவைக்க அல்லாஹ் போதுமானவன்.- அன்புடன் பெரியப்பா & பெரியம்மா (ஜித்தா KSA)

  • J. M. Ismail says:
    September 9, 2013 at 7:28 AM

    சம்மாந்துறைக்கு எத்தனை பதக்கங்கள்? மாணவ மணிகளே, எமது ஊரிற்குப் பெருமை சேர்த்துவிட்டீர்கள். இன்னும் சற்று முயன்றிருந்தால் எல்லாப்பதக்கங்களையும் நீங்களே அள்ளிக்கொண்டு வந்திருப்பீர்களோ? மனமாற வாழ்த்துகிறோம். (அபு-ரிfப்'அத், KSA)

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா