சம்மாந்துறையில் மலைப்பள்ளி என அழைக்கப்படும் மஸ்ஜிதுல் ஜபல் இயற்கை எழிலுடன் காட்சி அளிப்பதுடன் மட்டுமன்றி பள்ளிவாசல் மலைக்கு மேல் அமைந்திருக்கின்றது. மேலும் இதன் அருகில் பாடசாலை ஒன்றும் இயங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
வெளிநாட்டு வாழ் எமது உறவுகளின் வேண்டுதலின் பெயரிலேயே இவ்வாறன முயற்சி மேற்கொள்ளப்படுகின்றது)
மீண்டும் மற்றுமோர் சம்மந்துறையின் அடையாளத்துடன் சந்திப்போம்.
Sammanthurai Web
www.todaysammanthurai.tk
இந்த செய்தியை Facebook மூலம் விரும்பினால் பகிர்ந்து கொள்ளுங்கள்.
0 comments:
Post a Comment