இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

11/22/2013

சம்மாந்துறை வலயக் கல்விப் பணிப்பாளருக்கு இடமாற்றம்

-ஹனீபா
சம்மாந்துறை வலயக் கல்விப் பணிப்பாளராக கடமையாற்றிய எம்.கே.எம்.மன்சூர் கிழக்குமாகாண கல்விஅமைச்சுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

புதிய பணிப்பாளராக மருதமுனையைச் சேர்ந்த எம்.எஸ்.ஏ.ஜலீல் நியமிக்கப்பட்டுள்ளார் இவர் தமது கடமைகளை இன்று வெள்ளிக் கிழமை (22) ஜூம்மா தொழுகையை தொடர்ந்து பொறுப்பேற்கவுள்ளார்.

புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ள வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.ஜலீல் சம்மாந்துறை வலயக் கல்விப்பணிமனையில் பிரதிக்கல்விப் பணிப்பாளராக கடமையாற்றி வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment

EMAIL மூலம் எமது செய்திகளை பெற-கீழே பதிவு செய்யவும்

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா