இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

11/30/2013

உள்ளுராட்சி மன்றங்களின் செயற்பாடு தொடர்பாக ஆராயும் ஒன்று கூடால்

(எம்.ரீ.எம்.பர்ஹான்)
மத்திய வங்கியின் ஏற்பாட்டில் 2014 ம் ஆண்டிற்கான கிழக்கு மாகண உள்ளுராட்சி மண்றங்களின் செயற்பாடு தொடர்பாக ஆராயும் ஒன்று கூடால் 28,29 அன்று கல்லடி 7 ஸ்டார் ஹோட்டலில் இடம் பெற்றது.

இன் நிகழ்வில் கிழக்கு மாகாணத்துக்கு உட்பட்ட மாணகர சபை மேயர்கள்,நகர பிதாக்கள் மற்றும் தவிசாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
0 comments:

Post a Comment

EMAIL மூலம் எமது செய்திகளை பெற-கீழே பதிவு செய்யவும்

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா