இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

11/30/2013

காணி உறுதிப்பத்திரம் வழங்கும் நிகழ்வு

(எம்.ரீ.எம்.பர்ஹான்) 
சம்மாந்துறை செந் நெல் கிராம மக்களுக்கான காணி உறுதிப்பத்திரம் வழங்கும் நிகழ்வு சம்மாந்துறைப் பிரதேச செயலக கெட்போர் கூடத்தில் பிரதேச செயலாளர் ஏ.மன்சூர் தலைமையில் 28 அன்று நடைபெற்றது.

இன் நிகழ்வுக்கு கிழக்கு மாகாண சுகாதார சுதேச வைத்தியத்துறை சமூக சேவைகள் கூட்டுறவுத்துறை அமைச்சர் எம்.ஐ.எம்.மன்சூர், சம்மாந்துறைப் பிரதேச சபையின் தவிசாளரும் ஜனாதிபதியின் அம்பாறை மாவட்ட இணைப்பாளருமான ஏ.எம்.எம்.நௌஷாட்  உட்பட பலர் கொண்டனர்.

 

0 comments:

Post a Comment

EMAIL மூலம் எமது செய்திகளை பெற-கீழே பதிவு செய்யவும்

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா