இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

11/30/2013

சிறுவர் பூங்கா அமைப்பதற்கான முதற்கட்ட பணி ஆரம்பம்

(எம்.ரீ.எம்.பர்ஹான்)
சம்மாந்துறைப் பிரதேச சபையின் தவிசாளரும் ஜனாதிபதியின் அம்பாறை மாவட்ட இணைப்பாளருமான ஏ.எம்.எம்.நௌஷாட் அவர்களின் வேண்டுகோளிற்கினங்க யு.என்.டி.பி அனுசரணையுடன் சம்மாந்துறை பொது மைதானத்துக்கு அருகாமையில் சிறுவர் பூங்கா அமைப்பதற்கான முதற்கட்ட வேலைத்திட்ட பணிகள் இன்று 30 ஆரம்பமானது.


0 comments:

Post a Comment

EMAIL மூலம் எமது செய்திகளை பெற-கீழே பதிவு செய்யவும்

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா