இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

11/29/2013

இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் கேள்வி பதில் நிகழ்ச்சி

(எம்.ரீ.எம்.பர்ஹான்)
ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் சவளக்கடை கிளை ஏற்பாடு செய்திருந்த முஸ்லிம் சகோதரர்களுக்கான இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் கேள்வி பதில் நிகழ்ச்சி 29.11.2013 ம் திகதி பி.ப. 4.30 மணிக்கு SLTJ சவளக்கடை கிளை காரியாலயத்தில் மிக சிறப்பாக நடைபெற்றது. சகோதரர் றஸ்மின் MISc மக்களின் மார்க்க சந்தேகங்களுக்கு தெளிவுரை வழங்கினார்கள். இதில் பல சகோதரரர்கள் பங்குபற்றி பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்.0 comments:

Post a Comment

EMAIL மூலம் எமது செய்திகளை பெற-கீழே பதிவு செய்யவும்

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா