இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

1/18/2014

சிரமதான நிகழ்வு

இறக்காமம் மாற்றத்திற்கும் அபிவிருத்திக்குமான மக்கள் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட சிரமதான நிகழ்வு இறக்காமம் பிரதேச வைத்தியசாலை வளாகத்தில் 14.01.2014 ஆம் திகதி இடம்பெற்றது.

இவ்வமைப்பின் தலைவர் யு.டு. ஹாரிஸ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக இறக்காமம் பிரதேச வைத்திய அதிகாரி யு.ஆ.இன்ஸிராஜ் கலந்து சிறப்பித்ததோடு அமைப்பின் ஏனைய அங்கத்தவர்கள், ஊர்வாசிகள் மற்றும்; நலன்விரும்பிகளும் கலந்துகொண்டனர்.0 comments:

Post a Comment

EMAIL மூலம் எமது செய்திகளை பெற-கீழே பதிவு செய்யவும்

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா