இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

2/01/2014

66வது சுதந்திர தினத்தை முன்னிட்டு SUFA நடாத்தும் கரிக்கெட் சுற்றுப் போட்டி

66வது சுதந்திர தினத்தை முன்னிட்டு Sammanturai United Friends Association நடாத்தும் கரிக்கெட் சுற்றுப் போட்டி  எதிர் வரும்  2014.02.04 ஆம் திகதி சம்மாந்துறை அல் அர்சத் விளையாட்டு மைதானத்தில் இடம் பெறவுள்ளது.

போட்டியில் பங்கு கொள்ளும் அணிகளுக்கான விதிமுறைகள் பின்வருமாறு

* ஓவ்வொரு அணியும் 8 வீரர்களை கொண்ட பெயர்பட்டியலை சமர்பிக்க வேண்டும்.
* அணிக்கு 7 பேர் கொண்ட 5 ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்டது.
* போட்டிகள் யாவும் விலக்கல் முறையில் நடைபெறும்.
* போட்டி சமநிலையில் முடிவடைந்தால் சுப்பர் ஓவர் பயன்படுத்தப்படும்
* பிரீ ஹிட் பயன்படுத்தப்படும்.
* அனைத்து அணிகளும் தனித்தனி பந்து கொண்டுவரல் வேண்டும்.
* பங்குபற்றும் அணிகளின் எண்ணிக்கை 12 ஆக மட்டுபடுத்பட்டுள்ளதால் வருகையை உறுதிப்படுத்தி கொள்ளவும்.
* அணுமதி கட்டணமாக ரூபா :1200 செலுத்தவேண்டும்.
* நடுவர்களின் தீர்ப்பினை அனைவரும் ஏற்றுக்கொள்ளுதல் வேண்டும்.
* குறித்த நேரத்திற்கு சமுகமளிக்காத அணிகள் எதுவித அறிவித்தலும் இன்றி நீக்கபடும்.
* கழகசிருடைகள்   இருப்பின்  அணிந்து   விளையாடுவது   விரும்பத்தக்கது.(அரைஇறுதி மற்றும் இறுதிபோட்டிகளுக்கு சீருடை  கட்டாயம்)
* போட்டிகள் யாவும்  2014.02.04 ஆம் திகதி நடைபெறும்.

பின்வரும் விருதுகள் வழங்கபடும்.
Champion & runner up
man of the serious
Man Of The Match
Best Bowler Of The Tournament
Most 6s Of The Tournament
Fair Play Award
Best Fan Of The Tournament
மேலதிக விபரங்களுக்கு
0772633188
0757306696
0772326823

0 comments:

Post a Comment

EMAIL மூலம் எமது செய்திகளை பெற-கீழே பதிவு செய்யவும்

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா