இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

2/19/2014

சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மஹா வித்தியாலய உயர்தர வணிகப்பிரிவு மாணவர்களின் தேசிய மட்ட சாதனை.



(எம்.ரீ.எம்.பர்ஹான்)
கல்வி அமைச்சின் அனுசரனையில்  D.S.Senaaayake commerce society யினால் ஏற்பாடு செய்யப்பட்ட உயர்தர வணிகப்பிரிவு மாணவருக்கான தேசிய மட்ட வணிகத்திட்ட போட்டியில் அகில இலங்கையில் சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மஹா வித்தியாலய தேசிய பாடசாலையானது உற்பத்திக்கான வணிகத்திட்டத்துறையில் தேசிய மட்டத்தில் முதலாவது இடத்தை (GOLD AWARD)    பெற்று சாதனை படைத்துள்ளது.

இதற்கான விருது வழங்கும் வைபவம் கடந்த 2014.02.12 ம் திகதி பண்டார நாயக்க ஞாபகார்த்த மண்டபத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வின் போது கௌரவ கல்வி அமைச்சர் பந்துல குணவர்தனவினால் பாடசாலைக்கு  (GOLD AWARD) வழங்கி கௌரவிக்கப்பட்டது.

இதனை வழிப்படுத்திய இப்பாடசாலையின் வணிகப்பாட ஆசிரியர்  A.R.M.அஜ்வத் அலி அவர்களுக்கும், இப்பகுதிக்கான பொறுப்பு அதிபர்      A.R.M. உவைஸ், பகுதி தலைவர் SM.சமூன் ஆசிரியர்; அவர்களுக்கும், இப்போட்டியில் பங்குபற்றிய மாணவர்களான  S.M. NIZATH, M.T.M.MUAATH, K.M.M.HASMATH, A.L.SAFEEK, M.M.M.HAZARDEEN, M.B.M.FASLAN,  M.A.M.ROUFAN,  I.L.FAHEEM ANVER,  M.S.FAREED, M.B.M.HASAM.அகியோரை பாடசாலை சமூகம் வாழ்த்திப் பாராட்டுகின்றது.

அதிபர்  Mr .H.M.FAROOK
MUSLIM MADHYA MAHA VIDYALAYAM  (SUPER NATIONAL SCHOOL)
SAMMANTHURAI.

இப்போட்டியில் பங்குபற்றிய மாணவர்களும் வழிப்படுத்திய ஆசிரியரும்.






0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா