இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

2/20/2014

சிராஸ் மீராசாஹிப் மற்றும் மலேசிய நாட்டு உயர் ஸ்தானிகர் அஸ்மி செய்னுடீன் சந்திப்பு

(அகமட் எஸ். முகைடீன்)

கல்முனை மாநகர சபையின் முன்னாள் முதல்வரும் தற்போதைய பிரதி முதல்வரும் மெற்றோபொலிடன் கல்லூரியின் ஸ்தாபக தலைவருமாகிய கலாநிதி சிராஸ் மீராசாஹிப் இன்று இலங்கைக்கான மலேசிய நாட்டு உயர் ஸ்தானிகர் அஸ்மி செய்னுடீனை அவரது உத்தியோகபூர்வ அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார்.


இதன்போது சமகால அரசியல் நடவடிக்கைகள் மற்றும் மெற்றோபொலிடன் கல்லூரியில் கல்வி கற்கும் மாணவர்களை பட்டப்படிப்பின் இறுதி ஆண்டிற்காக மலேசிய நாட்டு பல்கலைக் கழகங்கலில் இணைப்பது என்பன தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டது.

0 comments:

Post a Comment

EMAIL மூலம் எமது செய்திகளை பெற-கீழே பதிவு செய்யவும்

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா