இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

3/01/2014

கமு/சது ஸ்ரீ முருகன் தமிழ் வித்தியாலய இல்ல விளையாட்டு போட்டி

(எம்.ரீ.எம்.பர்ஹான்)
சம்மாந்துறை வலயத்திற்குட்பட்ட கமு/சது ஸ்ரீ முருகன் தமிழ் வித்தியாலய இல்ல விளையாட்டு போட்டி  2014.02.26 ஆம் திகதியன்று அதிபர் கே.கதிரைநாதன் தலைமையில் ஸ்ரீ முருகன் ஆலய முன்றலில் இடம்பெற்றது.

இவ் இல்ல விளையாட்டுப்போட்டியில் கதிர்தேயன், கஜமுகன் இல்லங்கள் பங்குபற்றி இருதியில் கார்திகேயன் இல்லம் வெற்றிக்கோப்பையை சுபிகரித்துக்கொண்டது.

இந் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக சம்மாந்துறை வலயக்கல்விப்பணிப்பாளர் யூ.எல்.எம்.ஹாசீம், நாவிதன்வெளி கோட்டக்கல்விப்பணிப்பாளர் திரு.என் செல்வநாதன் மற்றும் உதவிக்கல்விப்பணிப்பாளர் (உடற்கல்வி) ஏ.முஸ்ற்றாக் அலி உட்பட பலர் கலந்து கொண்டனர்.









0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா