இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

3/05/2014

சம்மாந்துறைமுஸ்லிம் மகளிர் வித்தியாலயத்தின் கல்விச் கல்விச் சுற்றுலா

-எம்.வை.அமீர்-
மாணவர்களின் இணைப்பாடவிதான செயற்பாடுகளைவிருத்தி செய்து அவர்களின் ஆளுமைத் திறமைகளை விருத்தி செய்யவும், நோக்குடன் முக்கியமான தலங்களைசென்று பார்வையிடுவதற்கான வாய்ப்பினை கல்விச் சுற்றுலாக்கள் மாணவர்களுக்கு பெற்றுக்கொடுகின்றது.

அது மட்டுமல்லாமல்இ ஏனைய பாடசாலைகளில் மாணவர்கள்  தங்கும் போது அப்பாடசாலையில் ஏற்படுகின்ற அனுபவங்களும் அவர்களுக்கு  பல்வேறு அனுபவங்ககளைபெற்றுக்கொடுக்கின்றன.

இந்த வரிசையில் சம்மாந்துறை முஸ்லிம் மகளிர்வித்தியாலய மாணவிகள் இரு நாள் களப்பயணமாக  (27.02.2014 – 28.02.2014) தென்மாகாணத்தில் உள்ள முக்கிய இடங்களை தரிசித்தார்கள்.

இம் மாணவர்களுக்கான தங்குமிட வசதியிகளை வெலிகம அறபா கல்லூரி அதிபர் JSWA. மௌலானா ஏற்படுத்திக்கொடுத்தார்கள் என்பது விசேட அம்சமாகும். அவருக்கு இப் பாடசாலை சார்பாகவும் மாவர்கள் சார்பாகவும் நன்றியைத்தெரிவித்துக் கொள்வதாக சம்மாந்துறை முஸ்லிம் மகளிர்வித்தியாலய அதிபர் எமது செய்திச்சேவைக்கு தெரிவித்தார்
.
இக்களப் பயண குழுவிற்கு முஸ்லிம் மகளிர்வித்தியாலய பிரதி அதிபர் ஏ.எம். தாஹாநழீம் தலைமை தாங்கியதுடன் மற்றும் Mrs. மஜிதா தாஸீம்இ ஆசிரியை, Mrs. MHS.பர்வின் ஆசிரியை, Mrsதாஹிறா சலாம் – ஆசிரியைஇ Mrs. MT. றணீஸா – ஆசிரியை, Mrs. SS. ஜாரியா ஆசிரியை ஆகியோரும் இக்குழுவில் இடம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
0 comments:

Post a Comment

EMAIL மூலம் எமது செய்திகளை பெற-கீழே பதிவு செய்யவும்

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா