இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

3/01/2014

கமு/சது செந்நெல் ஷஹிர வித்யாலய இல்ல விளையாட்டு போட்டி

(எம்.ரீ.எம்.பர்ஹான்) 
சம்மாந்துறை வலயத்திற்குட்பட்ட கமு/சது செந்நெல் ஷஹிர வித்யாலய இல்ல விளையாட்டு போட்டி   2014.02.01 அன்று அதிபர் எம்.ஐ.மீரா முஹைதீன் தலைமையில் பாடசாலை மைதானத்தில் இடம்பெற்றது.

இவ் இல்ல விளையாட்டு போட்டியில் சன்(மஞ்சல்), ஸ்டார்(நீலம்), மூண்(பச்சை) ஆகிய அணிகள் கலந்துகொண்டன. இறுதியில்  மூண்(பச்சை) அணி முதலிடத்தையும் ஸ்டார்(நீலம்) மற்றும் சன்(மஞ்சல்), ஆகிய அணிகள் முறையே இரண்டாம் மூன்றாம் இடத்தையும் பெற்றுக்கொண்டன. 

இவ்விழாவிற்கு அதிதிகளாக சம்மாந்தறை பிரதேச சபை தவிசாளர் ஏ.எம்.எம்.நௌஷாட், பிரசே சபை உறுப்பினர் பீ.எம்.மீரா முகைடீன், கிழக்குமாகாண சுகாதார அமைச்சரின் இணைப்புச் செயலாளர் பி.ஜௌபீர், கிழக்குமாகாண அமைச்சரின் பொதுசன மக்கள் தொடர்பு அதிகாரி யூ.எல்.பஷீர், பிரதிக்கல்விப் பணிப்பாளர் எஸ்.எல்.ஏ.றஹீம், எம்.எச்.எம்.ஜாபிர் சம்மாந்துறை வலய கோட்டக்கல்வி அதிகாரி ஐ.ஏ.றஸுல், உதவிக்கல்விப்பணிப்பாளர் (உடற்கல்வி) ஏ.முஸ்ற்றாக் அலி உட்பட பலர் கலந்து கொண்டனர்.




0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா