அமீர் அலி பொது நூலகம் தரம் மூன்றில் இருந்து தரம் இரண்டிற்கு தரமுயர்த்தப்பட்டுள்ளது.
சம்மாந்துறை பிரதேச சபையின் கீழ் 31 வருடமாக இயங்கிவந்த அமீர் அலி பொது நூலகமானது, கௌரவ தவிசாளர் அல் - ஹாஜ் ஏ.எம்.எம் நௌஷாட் அவர்களின் விஷேட கவனத்தின் கீழ் நூலக அபிவிருத்திகள் நடைபெற்றதன் நிமிர்த்தம் அதன் சேவை, தராதரம் போன்றவற்றை கருத்தில் கொண்டு, தேசிய நூலக ஆவணாக்கள் சேவைகள் சபையினால் 2014.06.10 திகதியில் இருந்து தரம் இரண்டிற்கு தரமுயர்த்தப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment