இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

11/06/2014

காரைதீவு பயணிகள் பஸ் தரிப்பிடத்தின் அவல நிலை (Photos)

(எம்.ரீ.எம் பர்ஹான்)
சம்மாந்துறை, அம்பாறை நோக்கி செல்லும் பிரயாணிகள் பேருந்துக்காக காத்திருக்கும் இடம் குப்பை கூழங்களால் நிரப்பட்டு கொசு மற்றும் கிருமிகள் நிறைந்து காணப்படுகிறது.

இதனால் பயணிகள் மழையிலும் வெயிலிலும் அவதிப்படுவதை காரைதீவு பிரதேச சபைக்கு கண்ணுக்குத் தெரியவில்லையா என பயணிகள் அங்கலாயிக்கின்றனர்.

மேலும் இங்கு துர் வாடை வீசுவதானால் பயனிகள் பல்வேறு சுவாச நோய்களுக்கு ஆளாக நேரிடவும் வாய்ப்புள்ளது இது பிரதேச சபைக்கு முன்னால் உள்ளது பஸ் தரிப்பிடம் என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment

EMAIL மூலம் எமது செய்திகளை பெற-கீழே பதிவு செய்யவும்

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா