இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

5/20/2015

காமக்கொலையை கண்டித்து கவன ஈர்ப்பு கண்டன ஆர்ப்பாட்டம்

எம் ரீ எம் .பர்ஹான்
பூங்குடி தீவு மாணவி வித்யாவின் காமக்கொலையை கண்டித்து இனறு கிழக்குப் பல்கலைக்கழக சுவாமி விபுலானந்த அழகியல் கற்கை மாணவர்கள் ஏற்பாடு செய்த கவன ஈர்ப்பு கண்டன ஆர்ப்பாட்டம் இன்று (20) இடம் பெற்றது.0 comments:

Post a Comment

EMAIL மூலம் எமது செய்திகளை பெற-கீழே பதிவு செய்யவும்

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா