இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

7/01/2015

புதிய சகாப்தத்தை ஆரம்பிக்க மு.கா. தனித்து போட்டியிட வேண்டும்

கூர்மை அடைந்து செல்லும் இனவாத அரசியல் கெடுபிடிகளுக்கு ஈடு கொடுத்து, முஸ்லிம்களின் சம உரிமைகளை வென்றெடுத்துப் பதிவுசெய்து கொள்வதற்காக சகல முஸ்லிம்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் நோக்கோடு எல்லா மாவட்டங்களிலும் தனித்துப் போட்டியிட்டு ஒரு புதிய சகாப்தத்தை முஸ்லிம் காங்கிரஸ் ஆரம்பித்து வைக்க வேண்டும் என்று முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தவிசாளரும் முன்னாள் ஏற்றுமதி அபிவிருத்தி அமைச்சருமான சட்டத்தரணி எம்.எச்.சேகு இஸ்ஸதீன் தெரிவித்தார்.  
 
எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் முஸ்லிம் கட்சிகளின் நிலை தொடர்பாக கேட்டபோNது அவர் இவ்வாறு தெரிவித்தார்.  அவர் தொடர்ந்து கூறுகையில்,  விமர்சனத்துக்குரிய மஹிந்தவின் ஆட்சியை வெளியேற்றுவதில் வெற்றிகண்டு, விடியலை தொடக்கி வைக்கும் நல்லாட்சிக்கான முயற்சிகள் அரையும் குறையுமாக ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் எதிர்கொள்ளவுள்ள பொதுத் தேர்தலை எளிதாக எடுத்துக்கொள்ள முடியாது.   திடுக்கிட வைக்கும் பல திருப்பங்களை தன்னகத்தே மூடி மறைத்திருக்கும் இந்தத் தேர்தலை ஒரு கலைக்கூத்தாடியின் நிதானத்தோடும் தீவிரதியாக சிந்தையோடும் எதிர்கொண்டு சிறுபான்மைச் சமூகங்களின் சம அந்தஸ்துக்கான கோரிக்கைகளை சாத்வீகமான முறையில் வென்றெடுக்கும் வழிவகைகளிலும் உபாயங்களிலும் சிரத்தையோடு செயற்பட வேண்டும்.
 
   தனித்துவத்தை கட்டியெழுப்பும் தளராத முயற்சிகளை தாராளமயப்படுத்தி சகல முஸ்லிம்களையும் ஒரே அரசியல் அமைப்பின் கீழ் வழி நடாத்திச் செல்வதற்கான ஆரம்பப் போராட்டமாக இந்த பொதுத் தேர்தலை முஸ்லிம் காங்கிரஸ் அணுக வேண்டும்.  முஸ்லிம் காங்கிரஸ் ஆரம்பிக்கப்பட்ட காலத்தின் தேவைகள் திசை மாற்றப்பட்டிருந்த போதும் இன்று முஸ்லிம்கள் இலங்கையில் எதிர்கொண்டுவரும் நிலை அன்றைக்கு இருந்ததைப்போல ஒருவித பயங்கரவாதத்துக்கு ஒப்பானதாகவே இருக்கிறது.   இந்த விடயத்தில் முப்பது வருடங்களுக்கு முன்னர் முஸ்லிம்களின் உரிமைக்குரலாக வடிவமைக்கப்பட்ட முஸ்லிம் காங்கிரஸ், இன்று வழக்கொழிந்து போனது போல் இருப்பினும் அதனைத் துடைந்து துப்பரவாக்கி வெளிச்ச வீடாக இயங்கவைக்க வேண்டியது இன்றைய காலகட்டத்தின் தேவையாகும். 
-TM-
கூர்மை அடைந்து செல்லும் இனவாத அரசியல் கெடுபிடிகளுக்கு ஈடு கொடுத்து, முஸ்லிம்களின் சம உரிமைகளை வென்றெடுத்துப் பதிவுசெய்து கொள்வதற்காக சகல முஸ்லிம்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் நோக்கோடு எல்லா மாவட்டங்களிலும் தனித்துப் போட்டியிட்டு ஒரு புதிய சகாப்தத்தை முஸ்லிம் காங்கிரஸ் ஆரம்பித்து வைக்க வேண்டும் என்று முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தவிசாளரும் முன்னாள் ஏற்றுமதி அபிவிருத்தி அமைச்சருமான சட்டத்தரணி எம்.எச்.சேகு இஸ்ஸதீன் தெரிவித்தார்.
எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் முஸ்லிம் கட்சிகளின் நிலை தொடர்பாக கேட்டபோNது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து கூறுகையில்,
விமர்சனத்துக்குரிய மஹிந்தவின் ஆட்சியை வெளியேற்றுவதில் வெற்றிகண்டு, விடியலை தொடக்கி வைக்கும் நல்லாட்சிக்கான முயற்சிகள் அரையும் குறையுமாக ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் எதிர்கொள்ளவுள்ள பொதுத் தேர்தலை எளிதாக எடுத்துக்கொள்ள முடியாது.
திடுக்கிட வைக்கும் பல திருப்பங்களை தன்னகத்தே மூடி மறைத்திருக்கும் இந்தத் தேர்தலை ஒரு கலைக்கூத்தாடியின் நிதானத்தோடும் தீவிரதியாக சிந்தையோடும் எதிர்கொண்டு சிறுபான்மைச் சமூகங்களின் சம அந்தஸ்துக்கான கோரிக்கைகளை சாத்வீகமான முறையில் வென்றெடுக்கும் வழிவகைகளிலும் உபாயங்களிலும் சிரத்தையோடு செயற்பட வேண்டும்.
தனித்துவத்தை கட்டியெழுப்பும் தளராத முயற்சிகளை தாராளமயப்படுத்தி சகல முஸ்லிம்களையும் ஒரே அரசியல் அமைப்பின் கீழ் வழி நடாத்திச் செல்வதற்கான ஆரம்பப் போராட்டமாக இந்த பொதுத் தேர்தலை முஸ்லிம் காங்கிரஸ் அணுக வேண்டும்.
முஸ்லிம் காங்கிரஸ் ஆரம்பிக்கப்பட்ட காலத்தின் தேவைகள் திசை மாற்றப்பட்டிருந்த போதும் இன்று முஸ்லிம்கள் இலங்கையில் எதிர்கொண்டுவரும் நிலை அன்றைக்கு இருந்ததைப்போல ஒருவித பயங்கரவாதத்துக்கு ஒப்பானதாகவே இருக்கிறது.
இந்த விடயத்தில் முப்பது வருடங்களுக்கு முன்னர் முஸ்லிம்களின் உரிமைக்குரலாக வடிவமைக்கப்பட்ட முஸ்லிம் காங்கிரஸ், இன்று வழக்கொழிந்து போனது போல் இருப்பினும் அதனைத் துடைந்து துப்பரவாக்கி வெளிச்ச வீடாக இயங்கவைக்க வேண்டியது இன்றைய காலகட்டத்தின் தேவையாகும்.
- See more at: http://www.tamilmirror.lk/149492#sthash.8JidtyUf.dpuf

0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா