இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

12/13/2012

தேசிய அடையாள அட்டையை 15 வயதிலேயே வழங்க தீர்மானம்



தேசிய அடையாள அட்டை விநியோகிக்கும் அதிகுறைந்த வயதாக 16 வயது தற்போது காணப்படுகிறது. 

அதனை 15ஆக குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதென ஆட்பதிவுத் திணைக்கள பதில் ஆணையாளர் ஜீ.ஏ.ரஞ்சித் தெரிவித்தார்.

0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா