இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

12/13/2012

வாழ்வாதார அபிவிருத்திக்கான நுண்கடன் மற்றும் வாழ்வாதார அபிவிரத்திக்கான உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு

(ஹனீபா)
பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் மீள் எழுச்சித்திட்டத்தின் மூலம் திராய்க்கேணிஇ அ~;ரப் நகா;இ ஆலம்குளம் ஆகிய பிரதேசத்திலிருந்த தெரிவூ செய்யப்பட்ட குடும்பங்களுக்கு வாழ்வாதார அபிவிருத்திக்கான நுண்கடன் மற்றும் வாழ்வாதார அபிவிரத்திக்கான உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வூ நேற்று (12) மெத்தா சமாஜ இணைப்பாளர் எம்.எஸ்.பைறுhஸ் தலைமையில்இ அட்டாளைச் சேனையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினா; ரியல் அட்மிரல் சரத் வீரசேகர மீள் எழுச்சித் திட்டத்தின் அம்பாறை மாவட்ட பிரதிப் பணிப்பாளா; திஸ்ஸ பல்லேகும்புரஇ சிவில் பாதுகாப்பு படைப்பிரிவின் அம்பாறைஇமொணராகலை மாவட்ட கட்டளைத் தளபதி கேணல் திலகரத்தின உட்பட பலர் கலந்து கொண்டனர்.



0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா