இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

12/12/2012

ஊடகவியலாளர்களுக்கான ஒரு நாள் செயலமர்வு

(ஹனீபா)
தேசத்துக்கு மகுடம் தேசிய வேலைத்திட்டத்தினை முன்னிட்டு இலங்கை பத்திரிகைப் பேரவையின் ஏற்பாட்டில் அம்பாறை மாவட்ட செயலகத்தின் ஒருங்கிணைப்புடன் அம்பாறை மாவட்ட மாகாண ஊடகவியலாளர்களுக்கான ஒரு நாள் செயலமர்வூ எதிர்வரும் 15ம் திகதி காலை 8.30 மணி தொடக்கம் 4.00 மணிவரைக்கும் அம்பாறை மொண்டி ஹொட்டலில் நடைபெறவூள்ளது.

இப்பயிற்சி நெறியில் கலந்து கொள்ளும் ஊடகவியலாளர்களுக்கான கடிதங்கள் இலங்கை பத்திரிகைப் பேரவையின் பதில் ஆணையாளர் நாலக்க களுவெவ அவர்களினால் ஒப்பமிட்டு தபாலில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா