இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

4/04/2013

கல்விப்பொதுத் தராதர பரீட்சை 2012 முடிவுகள் வெளியாகியுள்ளன.

• •
கடந்த 2012 ஆம் ஆண்டு நடந்து முடிந்த க.பொ.த. சாதாரண தரப்பரீட்சையின் பெறுபேறுகள்  இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்தது.
 
இதனடிப்படையில் நாளையதினம் குறித்த முடிவுகள் பாடசாலைகளுக்கு அனுப்பிவைக்கப்படுமென திணைக்களம் மேலும் தெரிவித்தது.

வெளியிடப்பட்டுள்ள பெறுபேறுகளை  www.doenets.lk என்ற பரீட்சைகள் திணைக்களத்தின் இணையத்தள முகவரியில் பார்வையிடலாம்.

0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா