(ஹனீபா)
அம்பாறை மாவட்டத்தின் அக்கறைப்பற்று மற்றும் பொத்துவில் பிரதேசத்தில் 25 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட நீதிமண்றக் கட்டிடத்தொகுதி (05) வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டன.
அக்கறைப்பற்று மாவட்ட நிதிமன்ற நீதிபதி ஏ.ஜீ.அலக்ஸ்ராஜா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதம நீதியரசர் மெஹான் பீரீஸ், சிறிலங்கா முஸ்லீம் காங்கிரஸ் தலைவரும் நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம் ஆகியோர் பிரதம அதீதியாகவும் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான எச்எம்.எம்.ஹரீஸ், பைஷல் காசீம் மற்றும் சட்டத்தரணிக்ள், ஊர்ப்பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டனர்.


0 comments:
Post a Comment