Add

Add
இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

10/09/2015

'அமைச்சர்களுக்கு அன்று சுதந்திரமில்லை'

நாட்டின் விளையாட்டுத்துறை கடந்தகாலத்தில் ஏற்பட்ட தோல்விகள் மற்றும் பிரச்சினைகள் தொடர்பில், முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர்கள் மீது நான், குற்றஞ்சுமத்த மாட்டேன் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நேற்று புதன்கிழமை தெரிவித்தார். 

தடகள விளையாட்டு வீராங்கனையான சுசந்திகா ஜயசிங்க, ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப்பதக்கம் பெற்று 15 வருடங்கள் நிறைவடைவதையொட்டி கொழும்பில் உள்ள இலங்கை மன்றக் கல்லூரியில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற வைபவத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர், தொடர்ந்து உரையாற்றுகையில், நான், சுகாதார அமைச்சராகக் கடமையாற்றிய போது, அமைச்சர் என்றவகையில் சுதந்திரமாக வேலைசெய்வதற்கு எனக்குப் பொருத்தமான சுற்றுச்சூழல் இருக்கவில்லை. அதனையறிந்தே நான், குறைகூறமாட்டேன்.  சுகாதார அமைச்சராக நான் கடமையாற்றிய போது சுதந்திரமாக செயற்படுவதற்கு எனக்கு சந்தர்ப்பம் இருந்திருக்குமாயின், நாட்டின் சுகாதாரத்துறையானது தற்போது இருக்கின்ற நிலைமையை விடவும் மேம்படுத்தியிருக்க முடியும் என்றும் அவர் கூறினார்.  இந்த வைபவத்தில் விளையாட்டுத்துறை முன்னாள் அமைச்சரும் கண்டி மாவட்ட ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்தானந்த அளுத்கமகேயும் பங்கேற்றார. tm
நாட்டின் விளையாட்டுத்துறை கடந்தகாலத்தில் ஏற்பட்ட தோல்விகள் மற்றும் பிரச்சினைகள் தொடர்பில், முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர்கள் மீது நான், குற்றஞ்சுமத்த மாட்டேன் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நேற்று புதன்கிழமை தெரிவித்தார்.
தடகள விளையாட்டு வீராங்கனையான சுசந்திகா ஜயசிங்க, ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப்பதக்கம் பெற்று 15 வருடங்கள் நிறைவடைவதையொட்டி கொழும்பில் உள்ள இலங்கை மன்றக் கல்லூரியில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற வைபவத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர், தொடர்ந்து உரையாற்றுகையில், நான், சுகாதார அமைச்சராகக் கடமையாற்றிய போது, அமைச்சர் என்றவகையில் சுதந்திரமாக வேலைசெய்வதற்கு எனக்குப் பொருத்தமான சுற்றுச்சூழல் இருக்கவில்லை. அதனையறிந்தே நான், குறைகூறமாட்டேன்.
சுகாதார அமைச்சராக நான் கடமையாற்றிய போது சுதந்திரமாக செயற்படுவதற்கு எனக்கு சந்தர்ப்பம் இருந்திருக்குமாயின், நாட்டின் சுகாதாரத்துறையானது தற்போது இருக்கின்ற நிலைமையை விடவும் மேம்படுத்தியிருக்க முடியும் என்றும் அவர் கூறினார்.
இந்த வைபவத்தில் விளையாட்டுத்துறை முன்னாள் அமைச்சரும் கண்டி மாவட்ட ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்தானந்த அளுத்கமகேயும் பங்கேற்றார்.
- See more at: http://www.tamilmirror.lk/155989#sthash.vxZjdQGl.dpuf
»»  read more

'மீளாய்வு விண்ணப்பங்களை 23க்கு முன்

கடந்த ஓகஸ்ட் மாதம் நடைபெற்ற ஐந்தாம் தரப் புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் தொடர்பான மீளாய்வு விண்ணப்பங்களை எதிர்வரும் 23 ஆம் திகதிக்கு முன்னர், பாடசாலை அதிபர்களூடாக அனுப்பிவைக்குமாறு பரீட்சைகள் ஆணையாளர் நாயகம்  டபிள்யூ. எம்.என்.ஜே. புஷ்பகுமார தெரிவித்தார்.  புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் புதன்கிழமை(07)வெளியாகியிருந்தநிலையில், வெளிமாவட்ட பாடசாலைகளுக்கான பரீட்சைப் பெறுபேறுகள் தபால் மூலம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.  இவ்வருடம் இடம்பெற்ற பரீட்சையில் 333,671 மாணவர்கள் தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
»»  read more

கொண்டையாவின் வாக்குமூலம் ஆதாரமில்லை: ருவான்

குற்றவாளியொன்று சந்தேகிக்கப்படுபவர், வாக்குமூலமளித்துள்ளதை மாத்திரம் கருத்திற்கொண்டு அவரை குற்றவாளியொன்று குறிப்பிடமுடியாது என்று பொலிஸ் ஊடகபேச்சாளர் ருவான் குணசேர தெரிவித்துள்ளார் .

ஒரு குற்றம் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு எது உண்மை என்பது நிரூபிக்கப்படும்  வரை, சந்தேகிக்கபடுபவரின் வாக்குமூலம் சட்டரீதியாக ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது என்றும் அவர் குறிப்பிட்டார் .  வன்புணர்வுக்குட்படுத்தப்பட்டு கொலைசெய்யப்பட்ட 5வயது சிறுமியான சேயா சந்தவமியின் கொலையுடன் தொடர்புடையவர் என்று சந்தேகிக்கப்படும் துனேஷ் பிரியஷாந்த என்றழைக்கப்படும் 'கொண்டையா' தொடர்பாக ஒரு ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார் .

வாக்குமூலமளிப்பதன் மூலம் ஒருவர் குற்றவாளியொன்று கருதப்படமாட்டார் என்றும் துனேஷ் பிரியஷாந்த தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார் என்றும் ஒரு பொலிஸ் ஊடகப்பேச்சாளர் என்ற ரீதியில் நான் ஒருபோதும் தெரிவிக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார் . மேலும் துனேஷ் பிரியஷாந்த, வாக்குமூலத்தை மட்டுமே அளித்தார் என்றும் அவர் குறிப்பிட்டார் .  குற்றத்துக்கு அப்பால் காணப்படும் பொலிஸாரினால் கண்டுபிடிக்கப்படும் உண்மைகளும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் ஆதாரங்களுமே ஒரு வழக்குக்கு ஆதாரமாக எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
»»  read more

7/30/2015

விடைபெற்றார் கலாம்..

மக்களின் ஜனாதிபதியாக போற்றப்படும் இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி டாக்டர் அப்துல் கலாமின் உடல், பாதுகாப்பு படையினரின் 21 குண்டுகள் முழங்க இராமேஸ்வரத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

மக்களின் ஜனாதிபதியாக போற்றப்படும் இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி டாக்டர் அப்துல் கலாமின் உடல், பாதுகாப்பு படையினரின் 21 குண்டுகள் முழங்க இராமேஸ்வரத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. - See more at: http://www.tamilmirror.lk/151150#sthash.v5yxWWMW.dpuf
»»  read more

7/01/2015

தேசிய காங்கிரஸ் கட்சியின் உயர்பீடக் கூட்டம் 3ஆம் திகதி

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தேசிய காங்கிரஸ் தனித்து போட்யிடுவதா  அல்லது ஏனைய கட்சிகளுடன் இணைந்து போட்டியிடுவதா என்பது தொடர்பில் ஆராயும் உயர்பீடக் கூட்டம் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (03) தேசிய காங்கிரஸ் கட்சியின் தலையைகத்தில் இடம்பெறவுள்ளதாக கட்சியின் தேசிய அமைப்பாளரும் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான எம்.எஸ்.உதுமாலெப்பை புதன்கிழமை(01) தெரிவித்தார்.

 கட்சியின் தலைவரும்; உள்ளூராட்சி, மாகாண சபைகளின் அமைச்சருமான ஏ.எல்.எம்.அதாஉல்லாவின் தலைமையில் 03ஆம் திகதி பி.ப. 4.00 மணிக்கு நடைபெறவள்ள இக்கலந்துரையாடலில் கட்சியின் உயர்பீட உறுப்பினர்கள், முக்கியஸ்தர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.  இதன்போது அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் போட்டியிடுவது தொடர்பாக ஆராயப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
-TM-
»»  read more

புதிய சகாப்தத்தை ஆரம்பிக்க மு.கா. தனித்து போட்டியிட வேண்டும்

கூர்மை அடைந்து செல்லும் இனவாத அரசியல் கெடுபிடிகளுக்கு ஈடு கொடுத்து, முஸ்லிம்களின் சம உரிமைகளை வென்றெடுத்துப் பதிவுசெய்து கொள்வதற்காக சகல முஸ்லிம்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் நோக்கோடு எல்லா மாவட்டங்களிலும் தனித்துப் போட்டியிட்டு ஒரு புதிய சகாப்தத்தை முஸ்லிம் காங்கிரஸ் ஆரம்பித்து வைக்க வேண்டும் என்று முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தவிசாளரும் முன்னாள் ஏற்றுமதி அபிவிருத்தி அமைச்சருமான சட்டத்தரணி எம்.எச்.சேகு இஸ்ஸதீன் தெரிவித்தார்.  
 
எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் முஸ்லிம் கட்சிகளின் நிலை தொடர்பாக கேட்டபோNது அவர் இவ்வாறு தெரிவித்தார்.  அவர் தொடர்ந்து கூறுகையில்,  விமர்சனத்துக்குரிய மஹிந்தவின் ஆட்சியை வெளியேற்றுவதில் வெற்றிகண்டு, விடியலை தொடக்கி வைக்கும் நல்லாட்சிக்கான முயற்சிகள் அரையும் குறையுமாக ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் எதிர்கொள்ளவுள்ள பொதுத் தேர்தலை எளிதாக எடுத்துக்கொள்ள முடியாது.   திடுக்கிட வைக்கும் பல திருப்பங்களை தன்னகத்தே மூடி மறைத்திருக்கும் இந்தத் தேர்தலை ஒரு கலைக்கூத்தாடியின் நிதானத்தோடும் தீவிரதியாக சிந்தையோடும் எதிர்கொண்டு சிறுபான்மைச் சமூகங்களின் சம அந்தஸ்துக்கான கோரிக்கைகளை சாத்வீகமான முறையில் வென்றெடுக்கும் வழிவகைகளிலும் உபாயங்களிலும் சிரத்தையோடு செயற்பட வேண்டும்.
 
   தனித்துவத்தை கட்டியெழுப்பும் தளராத முயற்சிகளை தாராளமயப்படுத்தி சகல முஸ்லிம்களையும் ஒரே அரசியல் அமைப்பின் கீழ் வழி நடாத்திச் செல்வதற்கான ஆரம்பப் போராட்டமாக இந்த பொதுத் தேர்தலை முஸ்லிம் காங்கிரஸ் அணுக வேண்டும்.  முஸ்லிம் காங்கிரஸ் ஆரம்பிக்கப்பட்ட காலத்தின் தேவைகள் திசை மாற்றப்பட்டிருந்த போதும் இன்று முஸ்லிம்கள் இலங்கையில் எதிர்கொண்டுவரும் நிலை அன்றைக்கு இருந்ததைப்போல ஒருவித பயங்கரவாதத்துக்கு ஒப்பானதாகவே இருக்கிறது.   இந்த விடயத்தில் முப்பது வருடங்களுக்கு முன்னர் முஸ்லிம்களின் உரிமைக்குரலாக வடிவமைக்கப்பட்ட முஸ்லிம் காங்கிரஸ், இன்று வழக்கொழிந்து போனது போல் இருப்பினும் அதனைத் துடைந்து துப்பரவாக்கி வெளிச்ச வீடாக இயங்கவைக்க வேண்டியது இன்றைய காலகட்டத்தின் தேவையாகும். 
-TM-
கூர்மை அடைந்து செல்லும் இனவாத அரசியல் கெடுபிடிகளுக்கு ஈடு கொடுத்து, முஸ்லிம்களின் சம உரிமைகளை வென்றெடுத்துப் பதிவுசெய்து கொள்வதற்காக சகல முஸ்லிம்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் நோக்கோடு எல்லா மாவட்டங்களிலும் தனித்துப் போட்டியிட்டு ஒரு புதிய சகாப்தத்தை முஸ்லிம் காங்கிரஸ் ஆரம்பித்து வைக்க வேண்டும் என்று முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தவிசாளரும் முன்னாள் ஏற்றுமதி அபிவிருத்தி அமைச்சருமான சட்டத்தரணி எம்.எச்.சேகு இஸ்ஸதீன் தெரிவித்தார்.
எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் முஸ்லிம் கட்சிகளின் நிலை தொடர்பாக கேட்டபோNது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து கூறுகையில்,
விமர்சனத்துக்குரிய மஹிந்தவின் ஆட்சியை வெளியேற்றுவதில் வெற்றிகண்டு, விடியலை தொடக்கி வைக்கும் நல்லாட்சிக்கான முயற்சிகள் அரையும் குறையுமாக ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் எதிர்கொள்ளவுள்ள பொதுத் தேர்தலை எளிதாக எடுத்துக்கொள்ள முடியாது.
திடுக்கிட வைக்கும் பல திருப்பங்களை தன்னகத்தே மூடி மறைத்திருக்கும் இந்தத் தேர்தலை ஒரு கலைக்கூத்தாடியின் நிதானத்தோடும் தீவிரதியாக சிந்தையோடும் எதிர்கொண்டு சிறுபான்மைச் சமூகங்களின் சம அந்தஸ்துக்கான கோரிக்கைகளை சாத்வீகமான முறையில் வென்றெடுக்கும் வழிவகைகளிலும் உபாயங்களிலும் சிரத்தையோடு செயற்பட வேண்டும்.
தனித்துவத்தை கட்டியெழுப்பும் தளராத முயற்சிகளை தாராளமயப்படுத்தி சகல முஸ்லிம்களையும் ஒரே அரசியல் அமைப்பின் கீழ் வழி நடாத்திச் செல்வதற்கான ஆரம்பப் போராட்டமாக இந்த பொதுத் தேர்தலை முஸ்லிம் காங்கிரஸ் அணுக வேண்டும்.
முஸ்லிம் காங்கிரஸ் ஆரம்பிக்கப்பட்ட காலத்தின் தேவைகள் திசை மாற்றப்பட்டிருந்த போதும் இன்று முஸ்லிம்கள் இலங்கையில் எதிர்கொண்டுவரும் நிலை அன்றைக்கு இருந்ததைப்போல ஒருவித பயங்கரவாதத்துக்கு ஒப்பானதாகவே இருக்கிறது.
இந்த விடயத்தில் முப்பது வருடங்களுக்கு முன்னர் முஸ்லிம்களின் உரிமைக்குரலாக வடிவமைக்கப்பட்ட முஸ்லிம் காங்கிரஸ், இன்று வழக்கொழிந்து போனது போல் இருப்பினும் அதனைத் துடைந்து துப்பரவாக்கி வெளிச்ச வீடாக இயங்கவைக்க வேண்டியது இன்றைய காலகட்டத்தின் தேவையாகும்.
- See more at: http://www.tamilmirror.lk/149492#sthash.8JidtyUf.dpuf

6/30/2015

இஸ்லாமியப் பாலர்களின் கல்வி வளர்ச்சிக்காக உதவிக் கரம் நீட்டுவீர்!

-K.M.faiz-
அன்பின் இஸ்லாமியச் சகோதரர்களே! இப் புனித ரமழான் மாதத்தில் அதிக நன்மைகளைப் பெற்றுக் கொள்ளக் கூடிய நிலையான தர்மத்தைப் புரிவதற்கு முன்வாருங்கள்.

அநுராதபுரம் மாவட்டத்தில் கலாவெவ எனும் அழகிய கிராமம்இ முஸ்லிம்கள் அதிகம் செரிந்து வாழும் ஒரு பிரதேசமாகும். 

அரச பாடசாலைகளில் கடந்த சில வருடங்களாக ஆசிரியர்களாகப் பணிபுரிந்த நாம்இ பாடசாலைச் சூழல்இ மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கும் ஒழுக்க வளர்ச்சிக்கும் தடையாக இருக்கிறது என்பதையும்இ இந்த நிலையை மாற்றுவது மிகக் கடினமான காரியம் என்பதையும் அனுபவ ரீதியாக உணர்ந்து ஆசிரியத் தொழிலிலிருந்து நீங்கி தஃவா இயக்கமொன்றில் பணி புரிந்தோம். 

இஸ்லாமிய இயக்கங்கள் இஸ்லாத்துக்காகப் பணிபுரிவதற்குப் பதிலாக இன்று இஸ்லாத்தை வைத்து இயக்க வெறியை ஊட்டவும்இ அதனை வழி நடத்துகிறவர்களைப் போசிக்கவுமே பயன்படுகிறது. அங்கும் நல்லவர்களுக்குக் காய்வெட்டும் அரசியல் தான் நடக்கிறது. 

தஃவாக் களத்தில் செயற்படும் சிலர் மார்க்கத்தின் போதனைகளை மக்களுக்கு எவ்வாறு கொண்டு செல்லலாம் என்பதை திட்டமிடுவதற்குப் பதிலாக தன் இயக்கத்தை முதன்மைப்படுத்தவும்இ மற்ற இயக்கத்தவரை எவ்வாறு வீழ்த்தலாம் என்றும் உலக முஸ்லிம்களை எவ்வாறு முஷ்ரிக்குகளாக்கலாம் என்றும் திட்டமிடும் காட்சிகளைக் கண் கூடாகக் கண்டோம்.

அதன் பின்னர் அதிலிருந்தும் நீங்கி அல்லாஹ் எமக்கு வழங்கிய கல்வி எனும் அமானிதத்தைப் பாதுகாத்து நாளைய உலகில் பெரும் சவால்களுக்கு முகம் கொடுத்துஇ சமதாயத்தை வழி நடத்தும் சிறந்த தலைவர்களை உருவாக்கும் உன்னத நோக்கத்தின்  ஒரு முயற்சியாகக் கல்வி நிலையமொன்றைப் பாலர் பாடசாலையிலிருந்து ஆரம்பித்தோம்.

இவ்வருடம் ஜனவரியில் முற்றுமுழுதாக இஸ்லாமியச் சூழலில் ஆங்கில மொழியில் பிரதானமாகவும் அறபுஇ தமிழ்இ சிங்களம் என்பன துணை மொழிகளாகவும் கொண்டு வாடகைக் கட்டடத்தில் துவங்கப்பட்ட அல் இஹ்லாஸ் சர்வதேச இஸ்லாமியப் பாலர் பாடசாலைக்கு 40 விண்ணப்பங்கள் கிடைத்த போதும் மட்டுப்படுத்தப்பட்ட வளங்கள் என்பதால் தற்போது 23 மாணவர்கள் கல்வி பயிலுகிறார்கள். அல்லாஹ்வின் அருளால் சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

அல் இஹ்லாஸ் சர்வதேச இஸ்லாமியப் பாலர் பாடசாலையில் காணப்படும் சிறப்பியல்புகள் வருமாறு

•         மட்டுப்படுத்தப்பட்ட மாணவர் தொகை.

•         3 வயதிலேயே நாம் பாலர்களைச் சேர்த்துக் கொள்ளுதல்.

•         23 மாணவர்களுக்கு 4 மொழிகளிலும் தேர்ச்சி பெற்ற 4 ஆசிரியைகள்இ ஓர் உதவியாளர்இ ஓர் அதிபர் உட்பட மொத்தமாக ஆறு பேர் பணிபுரிதல்.

•         தினசரி
Multimedia Projector மூலம் பாலர் பாடல்கள், கதைகள், எமுத்துக்கள்இ கிராஅத் போன்ற வீடியோக் காட்சிகளும் வாரம் ஒரு தலைப்பில் Multimedia Presentation களும்.

•         தனித்தனிக் கணினிகளில் ஒவ்வொரு வாரமும் 3 வயதிலிருந்தே பாலர்களுக்கான கணினிப் பயிற்சி. 

•         எழுத்துப்பயிற்சிக்காக
Kids’ Choice எனும் 4 மொழி மாதச் சஞ்சிகை வெளியிடப்படுகிறது. இச் சஞ்சிகை மேலும் சுமார் 30 முஸ்லிம் முன்பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

•         புத்தி ஜீவிகளைக் கொண்ட முகாமைத்துவக் குழுவினால் முகாமைத்துவம் செய்யப்படுவதும்  ஆலோசனை சபையொன்று செயற்படுவதும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

மேலும் கல்விச் சுற்றுலாஇ பாலர் சந்தைஇ கண்காட்சிஇ விளையாட்டுப் போட்டிஇ கலைவிழா என்பவற்றோடு (அல் ஹம்துலில்லாஹ்)இ அல்லாஹ்வின் கிருபையால் மிகச் சிறப்பாக நடைபெற்று எமது பிரதேசத்தில் அதிக வரவேற்பைப் பெற்றதாலும் பிரதேசப் பாடசாலைகளில் நிலவும் குறைபாடுகளாலும் ஆங்கில மொழி மூலக் கல்வியில் பெற்றோர் அதிக விருப்புக் கொள்வதாலும் இஸ்லாமியச் சூழலில் தங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தைத் திட்டமிடுவதாலும் இன்ஷா அல்லாஹ் எதிர் வரும் ஜனவரிக்கு அல் இஹ்லாஸ் சர்வதேச இஸ்லாமியப் பாடசாலையில் தரம் ஒன்றுக்கு மாணவர்களை உள்வாங்கி  தரமுயர்த்தவுள்ளோம்.

அதற்காகப் பொருத்தமான காணியொன்று 120 பேர்ச்சஸ் பரப்பளவில் கட்டடமொன்றுடன் கொள்வனவு செய்வதற்காக கடன் மற்றும் நன்டகொடைகளுடன் 500 000.00 ரூபாய்கள் முற்பணம் செலுத்தி ஒப்பந்தம் செய்துள்ளொம்.. காணியின் மொத்த விலை 64 50 000.00 ரூபாய்கள். மீதிப் பணத்தை (59 50 000.00) இன்னும் சில மாதங்களில் (டிசம்பருக்குள்) வழங்கியாக வேண்டும். 

எனவே நல்லுள்ளம் கொண்ட இஸ்லாமியச் சகோதரர்களிடமிருந்து இதற்காக உதவி கோரப்படுகிறது.

எமது பாலர்களின் எதிகாலத்தை மிகச் சிறப்பாக வடிவமைத்து நாளைய சமுதாயத்தில் ஏற்பட இருக்கின்ற பாரிய நெருக்கடிகளுக்கு முகங் கொடுத்து எமது சமூகத்தை கட்டிக் காக்கக் கூடிய பெருந் தலைவர்களை உருவாக்கும் முயற்சியின் ஆரம்பம் இது. எனவே இப் புனித ரமழானில் இதற்காக தங்களால் முடிந்த பொருளாதார உதவிகளைச் செய்வதற்கு முன்வாருங்கள். ஸகாத்திலிருந்தோஇ நன்கைாடையாகவோஇ மாதச் சந்தாவாகவோ முடியுமான வகையில் உதவுங்கள். அல்லது ரூ. 500.00 பெறுமதியான டிக்கட் வழங்கப்படுகிறது. அதனைப் பெற்றுக் கொள்ளலாம். நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள். அல்லாஹ் எமது முயற்சிகளுக்கு நிறைவான பலனையும் மறுமையில் அதற்கான கூலியைப் பன்மடங்காகப் பெருக்கியும் தருவானாக!

அல் இஹ்லாஸ் சர்வதேச இஸ்லாமியப் பாடசாலையின் இலக்குஇ பணிக் கூற்றுஇ பாடத்திட்டம்இ பாடசாலை நேரம்இ தினசரி செயற்பாடுகள்இ வரையறைகள் பற்றிய மேலதிக விபரங்களுக்கு முழுமையான செயற்றிட்டத்தைப் படிக்கவும்.

Director,
K.M.faiz
071 5613133, 076 7161399

Kafardeen Mohamed Faiz
People’s bank – Kekirawa branch
Acc.Number: 0422 0017 0000 103​ 
»»  read more
புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா