அம்பாறை மாவட்டத்தின் கோளாவில், அலிக்கம்பை (தேவர் கிராமம்), பணங்காடு, கண்ணகி புரம், இத்தியடி, ஆலையடி வேம்பு, சின்னமுகத்துவாரம், தீவுக் கலை, அக்கரைப்பற்று 08,09ம் பிரிவு களைச் சேர்ந்த ஆழ்கடல் மற்றும் நந்நீர் மீன்பிடித் தொழிலாளர்கள் 250 பேர் நேற்று மாலை (04) சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் அம்பாறை மாவட்ட பாரளுமன்ற உறுப்பினர் பீ.எச்.பியசேன முன்னிலையில் இணைந்து கொண்டனர்.
ஆலையடி வேம்பு கலாசார மண்டபத்தில் மீனவர் சங்க சம்மேளனத்தின் தலைவர் ஐ.துரைராஜா தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் அம்பாறை மாவட்ட பாரளுமன்ற உறுப்பினர் பீ.எச்.பியசேன, ஆலையடி பிரதேச கடல்தொழில் பரிசோதகர் என்.கந்தசாமி, பாராளுமன்ற உறுப்பினரின் செயலாளர் ரீ.ஜெயாகர் உட்பட பலர் கலந்து கெண்டனர்.

0 comments:
Post a Comment