SLTJ : இஸ்லாமிய ஷரீஆ சட்டம் காட்டுமிராண்டித்தனமானது. கொலையுண்ட குழந்தையின் பெற்றோர் கல்நெஞ்சம் படைத்தவர்கள் சவுதி அரேபியா மனித நேயமற்ற நாடு என்று ரிஸானா விடயத்தில் ஊடகங்கள் உலரிக்கொட்டும் விமர்சனங்கள் சரியானவையா? ரிஸானாவின் மரணத்தில் நடந்தது என்ன? இலங்கை அரசின் ஏமாற்று நாடகம் மற்றும் உண்மையில் குற்றவாளிகள் யார் என்பதை சுருக்கமாய் விபரிக்கும் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் துணைத் தலைவர் எம்.டீ.எம். பர்ஸான் அவர்களின் உரை.
இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com
Subscribe to:
Post Comments (Atom)







0 comments:
Post a Comment